advertisement

புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு பணிகள் குறித்து ஆய்வு

மே 23, 2025 4:00 முற்பகல் |

 

புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி,புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி கந்தர்வகோட்டை நகர் பகுதியில் தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில்  புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி,சட்ட மாமேதை அம்பேத்கர்முழு திருவுருவ வெங்கலச் சிலை திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கப்போவதை முன்னிட்டு,இன்று நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  சின்னத்துரை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement