advertisement

முதல்அமைச்சர் புதுக்கோட்டை வருகையை ஒட்டி இரு அமைச்சர்கள் ஆய்வு

அக். 25, 2025 5:17 பிற்பகல் |

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற நவம்பர் மாதம் 10ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தருவதை முன்னிட்டு,கீரனூர் பகுதியில் இடத்தினை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி  , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வின்போது.,

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் செல்லபாண்டியன் , புதுக்கோட்டை தெற்கு மாநகர பொறுப்பாளர் ராஜேஷ் அ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement