திருநெல்வேலி ரோடுவேஸ் நிறுவனத்திற்கு விருது வழங்கல்
ஆக. 02, 2025 3:29 முற்பகல் |
திருநெல்வேலி ரோடுவேஸ் நிறுவனத்திற்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
சென்னையில் நந்தனம்பாக்கம் தனியார் ஆம்னி பேருந்து கார் சார்பில் சிறந்த தனியார் பேருந்துக்கான திருநெல்வேலி மண்டலத்தில் ஸ்ரீ கணபதி ரோடு வேஸ் நிறுவனத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கி சிறப்பித்தார் விருதை ஸ்ரீ கணபதி ரோடு வேஸ் உரிமையாளர் லட்சுமி வடிவழகிய நம்பி பெற்றுக் கொண்டார்கள் உடன் திருவடிவழகிய நம்பிஇருந்தார்.
கருத்துக்கள்