தூத்துக்குடியில் தொடர்ந்து தூறிக்கொண்டே இருக்கும் மழை
அக். 21, 2025 4:07 முற்பகல் |
தூத்துக்குடியில் இன்று காலை ( அக் 21) தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருக்கிறது.
தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று மட்டும் சற்று ஓய்வு எடுத்து கொண்டது. இந்நிலையில் இன்று காலை ( அக் 21) தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருக்கிறது. இதனால் அன்றாட பணிகளுக்கு வெளியே செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்கள்