தூத்துக்குடி- காங்கிரஸ் தெருமுனை பிரச்சாரம் கூட்டம்
தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்்பில் தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தொடர் தெருமுனை பிரச்சார கூட்டம் அண்ணாநகர் 7 வது தெரு சந்திப்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் எம் சகாயராஜ் தலைமையில் மண்டலத் தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, ராஜன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பேச்சாளர் குமரி மகாதேவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஏஐசிடபிள்யுசி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, பழங்குடி அணி மாநில செயலாளர் முனியசாமி, மாவட்டத் துணைத் தலைவர் மார்க்கஸ், பொதுச் செயலாளர்கள் கோபால் மைக்கேல் பிரபாகர், செயலாளர்கள் இக்னேஷியஸ், ரூபன்வேதசிங், துணை அமைப்பு தலைவர்கள் எஸ்சி துறை பிரபாகரன், அமைப்புசாரா பிரிவு நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப்பிரிவு ஜெயஜோதி, விவசாய பிரிவு பாலசுப்பிரமணியன், மகளிர் காங்கிரஸ் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முத்துவிஜயா, மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் உமா மகேஸ்வரி, ஊடகப்பிரிவு தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜான் சாமுவேல், மண்டல துணைத் தலைவி கமலாதேவி, வசந்தி, இசக்கியம்மாள், இளைஞர் காங்கிரஸ் ரென்னிஸ், கலைப்பிரிவு மாரியப்பன், முன்னாள் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் ராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற தொகுதி பொதுச் செயலாளர் ராஜாராம், வார்டு தலைவர்கள் ராஜரத்தினம், மகேந்திரன், முனியசாமி, சேர்மபாண்டி, வெங்கடசுப்பிரமணியன், காமராஜ், ஜெயக்குமார், பிராங்ளின், தனிஸ்ளாஸ், ஜெயமணி சுரேஷ், ரதன், மாரியப்பன், விமல்ராஜ் கோமு, சரவணன் மற்றும் கிருஷ்ணன், வார்டு செயலாளர் ராஜ்குமார் மற்றும் பாலகிருஷ்ணன், அந்தோணி ஜெயராஜ், சுரேஷ்குமார், முருகேசன், எஸ்எம்டி சுந்தர்ராஜ், வழக்கறிஞர் செல்வம், ஜெயபாண்டியன், பிரேம்நாத், ஆனந்தராஜ் வின்சென்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





கருத்துக்கள்