advertisement

தூத்துக்குடி : ஹெச் எம் எஸ் சங்கம் சார்பில் மே தின விழா

மே 02, 2026 3:42 முற்பகல் |

 


தூத்துக்குடி மாவட்ட ஹெச் எம் எஸ் உழைப்பாளர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி ராஜாஜி பார்க் அருகில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் டாக்டர்  ராஜலட்சுமி ராஜ்குமார் தலைமையில் மாவட்ட தலைவர் எச்எம்எஸ் டாக்டர் ராஜ்குமார்  முன்னிலையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் 

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் ராதா ஆனந்தராஜ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல். மாவட்ட இணை செயலாளர் ஜாகிர் உசேன் மாவட்ட அமைப்பாளர் பிரம்மநாயகம் தொகுதி செயலாளர்கள் மணிகண்டன். ராஜேஷ். ஜெயக்குமார் இளைஞர் அணி ஹர்ஷவர்தன் செந்தில். சுப்புராஜ். சோமு. ராஜசேகர் மகளிர் அணி நிர்வாகிகள்  பூர்ணிகா அஸ்வினி.  அமுதா செல்வி.  வேலபுஷ்பம். சந்திராமணி. மாலதி.மீரா. மிருதுளா சரஸ்வதி ஓட்டப்பிடாரம் நிர்வாகிகள் குமாரசாமி
 காசிராஜன் பேச்சிமுத்து கருப்பசாமி ராஜேஷ் பூல்பாண்டி அரவிந்த் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement