ராமநாதபுரம் : வாக்கு மையத்தில் பணிபுரிவோருக்கு பயிற்சி கூட்டம்
ஏப். 29, 2026 7:42 முற்பகல் |
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் பயிற்சி கூட்டம் நடைபெற்றது .
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 - ஐ முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. அது சமயம் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கர நாராயணன் உடன் உள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்