advertisement

பெருங்குளம் ஆதினத்துடன் புதிய உலக நிறுவனத் தலைவர் சந்திப்பு

ஏப். 29, 2026 4:20 முற்பகல் |

 


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள எங்கோடி கண்டன் சாஸ்தா திருக்கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் ஊராட்சி செங்கோல் ஆதீனம் சுவாமி அவர்களை புதிய உலக நிறுவனத் தலைவர் டாக்டர் சதீஷ் கிருஷ்ணா சந்தித்து உரையாடினார்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement