முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழா
ஏப். 29, 2026 7:30 முற்பகல் |
கன்னியாகுமரி மாவட்டம் அருள்மிகு முத்தாரம்மன் சமேத முத்தீஸ்வரர் திருக்கோவில் சித்திரை கொடை விழா மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்





கருத்துக்கள்