போலியாக வேடம் அணிந்து வருவோரிடம் ஏமாற வேண்டாம் - இந்து முன்னணி வேண்டுகோள்
அக். 11, 2026 11:19 முற்பகல் |
குலசை திருவிழாவை முன்னிட்டு போலியாக வேடம் அணிந்து வருவோரிடம் ஏமாற வேண்டாம் என இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற குலசை முத்தாரம்மன் திருவிழாவிற்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் போல் சிலர் போலியாக மாலை அணிந்து வேடம் அணிந்து கட்டாயப்படுத்தி காணிக்கை கேட்க வருவார்கள் அப்படி வருவர்களிடம் கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என இந்து முன்னணி K.S.ராகவேந்திரா தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்