advertisement

தூத்துக்குடி : அக்.15ல் மின்நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

அக். 13, 2026 12:14 பிற்பகல் |

 

தூத்துக்குடி வாகைக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (அக். 15) பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஊரகக் கோட்டத்திற்குட்பட்ட வாகைக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் அக்டோபர் 15 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அன்று நடைபெற உள்ளது.

இதன் காரணமாக சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம் முடிவைத்தானேந்தல், இராமச்சந்திராபுரம், ஏர்போர்ட் செல்வம்சிட்டி, பவானிநகர், கூட்டாம்புளி குலையன்கரிசல், போடம்பாள்புரம், சிறுபாடு திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில்தெரு, மறவன்மடம் அந்தோணியார்புரம், பைபாஸ்,

டோல்கேட் கோரம்பள்ளம், பேருரணி, வர்த்தகரெட்டிபட்டி தெய்வசெயல்பபுரம், எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலுரணி விளக்கு முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம் சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் உள்ளிட்ட இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement