உடன்குடியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
அக். 14, 2026 4:20 முற்பகல் |
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஜார் பகுதியில் குலசேகரன்பட்டினம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஜார் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் உடன்குடி புதுமனை பகுதியைச் சேர்ந்த ராபின்சன் (22) மற்றும் அவருடன் இருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.





கருத்துக்கள்