பண்ருட்டி அருகே மாணவ மாணவிகளுக்கு பள்ளிச் சீருடை வழங்கல்
ஆக. 12, 2025 6:46 முற்பகல் |
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அங்கு செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதியில் நேற்று கிரீன் ஹேண்ட் பவுண்டேஷன் போரூர் ஜனாவை அழைப்பாளராக அழைத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பள்ளிச் சீருடை. விளையாட்டு உபகரணங்கள். வழங்கி அவர்களோடு அமர்ந்து சமபந்தியாக உணவு அருந்தனார். கிரீன் ஹேண்ட் பவுண்டேஷன் தலைவர் கதிர், நிர்வாகிகள், அவரது நண்பர்கள் ஒருங்கிணைந்து நிகழ்ச்சியை வெற்றி நிகழ்ச்சியாக மாற்றினார்கள் அனைவருக்கும் போரூர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்