சட்டசபை தேர்தல்: காலை 9.30 மணி வாக்குப்பதிவு நிலவரம் ஏப். 09, 2026 4:42 முற்பகல் | புதுச்சேரி (30 தொகுதிகள்): 17.41 சதவீதம் வாக்குப்பதிவு கேரளா (140 தொகுதிகள்): 16.23 சதவீதம் வாக்குப்பதிவு அசாம் (126 தொகுதிகள்) : 17.87 சதவீதம் வாக்குப்பதிவு
கருத்துக்கள்