advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரி வினாவிடை தொகுப்பு - 5

ஜூன் 04, 2025 6:34 முற்பகல் |

1) பொருத்துக
1) ஹரப்பா                   -    சிந்து
2) மொகஞ்சதாரோ          -   குஜராத்
3) காளிபங்கன்               -   பஞ்சாப்
4) லோத்தல்                  -   ராஜஸ்தான்
 வி 3,1,4,2

2) ஒரு வட்ட வடிவ பூங்காவிற்கு வேலி போட மீட்டருக்கு
ரூ 5 வீதம் ரூ 1100 ஆகும் எனறில் பூங்காவின்
ஆரம் காண்க ?
அ) 35 மீ  ஆ) 70 மீ
இ) 110 மீ 
 வி அ) 35 மீ  

3) விடுபட்ட அடுத்த எண் காண்க 
1,4,27,16,.... ?
அ) 25  ஆ) 125
இ) 225
 வி ஆ) 125


4) விடுபட்ட அடுத்த எண் காண்க 
1,4,27,16,.... ?
அ) 25  ஆ) 125
இ) 225
 வி ஆ) 125  

5) நான் ஒரு இந்திய டமாரம் என்றவர் ?
அ) சரோஜீனி நாயுடு  ஆ) முத்துலட்சுமி ரெட்டி
இ) அன்னிபெசன்ட்
 வி இ) அன்னிபெசன்ட்

6) விடுபட்ட அடுத்த எண் காண்க ?
2,3,48,927,...... ?
அ) 3,18   ஆ) 4,1664
இ) 5,25125
 வி ஆ) 4,1664

7) கீழ்காணும் கமிஷன்களை வரிசைப்படுத்துக
அ) மண்டல் கமிஷன்  ஆ) சர்க்காரியா கமிஷன்
இ) காகா கலேல்கர் கமிஷன்
ஈ) தினேஷ் கோசுவாமி குழு

 வி இ) காகா கலேல்கர் கமிஷன் (1953)
மண்டல் கமிஷன் (1979),சர்க்காரியா கமிஷன் (1983)
தினேஷ் கோசுவாமி குழு (1990)


8)  மதராசில் இட ஒதுக்கிட்டின் தந்தை
அ) சிங்காரவேலர்  ஆ) ஆறுமுகம்
இ) முத்தையா   
 வி இ) முத்தையா   

9) இந்தியாவில் வகுப்புவாத இட ஒதுக்கிட்டின் தந்தை
அ) மிண்டோ  ஆ) மாண்டேகு
இ) இராபர்ட் கிளைவ்
 வி : அ) மிண்டோ

10) இந்திய ஜனாபதிபதி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை
அமைக்கலாம் என கூறும் அரசியல் அமைப்பு பிரிவு
அ) பிரிவு 339     ஆ) பிரிவு 340
இ) பிரிவு 341
       வி ஆ) பிரிவு 340

11)   பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை யார் தலைமையில்
மு.கருணாநிதி அமைத்தார் ?
அ) மெய்யநாதன்   ஆ) ராஜமன்னார்
இ) சட்டநாதன்
 வி : இ) சட்டநாதன்

12) தமிழ்நாடு நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
அ) ஜூலை 18    ஆ) ஆக 18
இ) செப் 18    வி : அ) ஜூலை 18

13)  1885 ல் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தவர் ?
அ) கில்லெஸ்பி  ஆ) ஆர்தர் வில்சன்
இ) ட்ரேமான் கிரே
 வி இ) ட்ரேமான் கிரே

14) சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலம் இந்தியாவின் 
அதிகாரபூர்வமாக மொழியாக அறிவிக்கப்பட்ட
ஆண்டு ?
அ) 1833  ஆ) 1834
இ) 1835
 வி இ) 1835

15) அண்ணா தன் பொருளாதார கொள்கைக்கு எவ்வாறு
பெயரிட்டார் ?
அ) சமூக சோசலிசம்  ஆ) அறிவியல் சோசலிசம்
இ) பொருள் சோசலிசம்
வி ஆ) அறிவியல் சோசலிசம்

சுயமரியாதை திருமணங்களுக்கு 
அங்கிகாரம் கிடைத்த வருடம் ?
அ) 1967  ஆ) 1968
இ) 1969
வி : அ) 1967

17th Q   1) வீராணம் திட்டத்தை உருவாக்கியவர் அறிஞர் அண்ணாதுரை 
               2) இந்த திட்டம் தொடங்கிய இடம் கடலுார் 
இதில் எது எந்த கூற்று சரி ?
அ) 1 மட்டும்  ஆ) 1,2 கூற்று சரி
இ) இரண்டுமே தவறு
         வி : ஆ) 1,2 கூற்று சரி

18) தமிழரசு கழகம் தொடங்கியவர் ?
அ) டிகேசி  ஆ) வஉசி
இ) மபொசி 
   வி இ) மபொசி

19) அண்ணாதுரை தமிழக முதல்வராக பதவியேற்ற நாள் ?
அ) 1967 மார்ச் 4  ஆ) 1967 மார்ச் 5
இ) 1967 மார்ச் 6
 வி இ) 1967 மார்ச் 6

20) தமிழ்நாடு பத்திரிகையை நடத்தியவர்
அ) சுப்பராயலு  ஆ) வரதராசலு
இ) பெரியார்
 வி ஆ) வரதராசலு

21) பெரியாரின் நாளிதழ்களை வரிசைப்படுத்துக ?
1) புரட்சி  2) குடியரசு
3) ரிவோல்ட்
 வி குடியரசு (1925), ரிவோல்ட் (1928)
புரட்சி (1933)

22) சமத்துவ சமுதாயத்தை அமைக்க நலிந்த பிரிவினர் நடத்தும் போராட்டமே ............. எனப்படுகிறது ?
அ) பொருளாதார நீதி   ஆ) சமூகநீதி
இ) அரசியல் நீதி
 வி ஆ) சமூகநீதி

23) வள்ளுவர் கூறும் வாழ்வியல் சிந்தனைகள் 
எதை நோக்கியது ?
அ) வானுலக வாழ்க்கைக்கு உதவும்
ஆ) மண்ணுலக வாழ்க்கைக்கு உதவும்
இ) துறவு  வாழ்க்கைக்கு உதவும்
 வி ஆ) மண்ணுலக வாழ்க்கைக்கு உதவும்

24) சென்று பார்த்தான் இதில் சென்று என்பதன்
அ) வினைஎச்சம் ஆ) பெயரெச்சம்
இ) வினைத்தாெகை
 வி அ) வினைஎச்சம்

25) 40 கிலோவில் 0.75 கிலோவின் மதிப்பு என்ன ?
அ) 30  ஆ) 0.3
இ) 0.05
 வி ஆ) 0.3
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement