advertisement

சென்னையில் அக் 25 ல் மின் தடை ஏற்படும் இடங்கள்

அக். 24, 2025 9:20 முற்பகல் |

சென்னையில் அக் 25 ல் மின் தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் 25.10.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

புழல்: ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர், நேதாஜ் நகர், பை பாஸ் ரோடு.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement