திமுக ஒன்றிய செயலாளர் இல்லத் திருமணம் - அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமண விழா எட்டையாபுரத்தில் நடைபெற்றது. மணமக்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவருமான மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், தூத்துக்குடி மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜாக்கப், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பட் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.





கருத்துக்கள்