4,000 திருக்கோவில் குடமுழுக்குகள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஜன. 28, 2026 8:31 முற்பகல் |
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள்!
ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் (2023)
2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில் (2024)
3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோவில் (2025)
திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம்!இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





கருத்துக்கள்