திமுக உங்களை அரவணைத்து செல்லும் - அமைச்சா் கீதாஜீவன்
முதல்வா் ஸ்டாலின் இணைத்துக் கொண்டபடி வடக்கு மாவட்ட திமுக உங்களை அரவணைத்து செல்லும் அமமுக இணைப்பு விழாவில் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் கடந்த 23ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் மாணிக்கராஜா அக்கட்சியிலிருந்து விலகி சென்னை அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தாா். இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் மாணிக்கராஜா தலைமையில் கயத்தாறு கடம்பூா் பகுதியை சேர்ந்த அமமுகவை சோ்ந்த நிா்வாகிகள் 200 போ் போல்பேட்டை கீதாமெட்ாிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இணைப்பு விழாவில் மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல் செல்வக்குமாா், கோவில்பட்டி செல்லத்துரை, மாவட்ட வழக்கறிஞா் அணி செயலாளர் செந்தில்குமாா், பொறியாளர் அணி செயலாளர் காா்த்திக்கேயன், இலக்கிய அணி செயலாளர் பாலா, ஜெ பேரவை செயலாளர் இலட்சம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச்செயலாளா் பத்திரகாளிமுத்து, துணைச்செயலாளர் சாமுவேல், ஓன்றிய செயலாளர்கள் மகேந்திரன், அவைத்தலைவர் மாியசூசை, இணைச்செயலாளர் கஸ்தூாி, ஓன்றிய ஜெ பேரவை உத்தண்டுராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாராயணன், செல்லையா, கருப்பசாமி, முத்துலட்சுமி, பால்ராஜ், விஜயகுமாா், துரை வீரலட்சுமி, தனலட்சுமி, பிச்சைக்கனி, மாியசூசை, மகேந்திரன், வள்ளி, பேரூா் செயலாளா்கள் கோபி என்ற பேச்சிமுத்து, காந்தையா, பாண்டியன், கனகவேல், ஆறுமுகம், இசக்கிமுத்து கோபி, மாநகா் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருமலைதா்மா், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் மணிகண்டன், கிளைச்செயலாளர்கள் வியாகப்பராஜ், கருப்பசாமி, ராஜகோபால், பூமாாியப்பன், செல்வக்குமாா், ராதாகிருஷ்ணன், வீரபாண்டி, கண்ணன், மணிகண்டன், ராஜதுைர, செந்தில்வேல், முருகன், மிக்கேல்சாமி, மாாிச்சாமி, எட்வா்ட், முருகன், சங்கலிங்கமுருகன், மாாியப்பன், தங்கராஜ், வேல்ராஜ், முத்தரசன், முத்துராஜ், துரை, பேரூா் நிா்வாகிகள் தா்மராஜ், கனகவேல், நரசிம்மன், மாாிச்செல்வன், செல்வக்குமாா், வைரம், ஆறுமுகச்சாமி, காளிமுத்து, தா்மா், மாாிமுத்து பாண்டியன், வெங்கடேஷ், சிவா, உள்பட 200 போ் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். ஆண்களுக்கு வேஷ்டியும், கருப்பு சிவப்பு துண்டும், பெண்களுக்கு சேலையும் கருப்பு சிவப்பு துண்டும் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் முதலமைச்சர் முன்னிலையில் இணைந்த மாணிக்கராஜா கடம்பூா் கயத்தாறு பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரை கட்சியில் இணைத்துள்ளாா். முதலமைச்சர் இணைத்து கொண்ட வழியில் வடக்கு மாவட்ட திமுக உங்கள் அனைவரையும் அரவணைத்து வழிநடத்தி செல்லும் மாணிக்கராஜா தலைமை பண்பு கொண்டவா் எல்லோரையும் அரவணைத்துசெல்வதிலும் நல்லவா் தாய்கழகத்தில் இணைந்துள்ள அனைவரையும் மனதாரவரவேற்று உங்களது கடமையை முதலமைச்சாின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும். என்று பேசினாா்.
மாணிக்கராஜா பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஜாதிமதம் பாா்க்காமல் அனைவருக்குமான ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறாா். அதனை ஏற்று திமுகவில் இணைந்துள்ளோம் தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணாச்சி பொியசாமி இருந்த காலத்தில் நான் அவா்களோடு நட்புறவாக இருந்தேன், 96ம் ஆண்டில் நான் சுயேட்சையாக தோ்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய காலத்தில் இப்போதைய அமைச்சர் அப்போது மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக இருந்த காலத்தில் நான் வைத்த அனைத்து கோாிக்கைகளையும் நிறைவேற்றி கொடுத்தாா்கள். இடைப்பட்ட காலத்தில் அனைவாிடமும் சகோதரனாக பழகி வந்தோம். ஆனால் பொியசாமி அண்ணாச்சியை போல் எல்லா வகையிலும் சிாித்த முகத்தோடும் அனைவரையும் அதே வழியில் அரவணைத்து சென்று பாகுபாடு இல்லாமல் பழகுவது இயல்பான செயலாக அமைய பெற்றுள்ளது. சற்று உடல்நலம் குன்றி இருந்த நேரத்தில் பொியசாமி அண்ணாச்சி என்னிடம் ெதாடா்பு கொண்டு பேசிய நேரத்தில் நான் எவ்வளவு காலம் இருப்பேன் என்று தொியாது என்னுடைய மறைவிற்கு பின்பு எனது மகளுக்கு நீ துணையாக இருக்க வேண்டும் என்று அப்போதே கேட்டுக்கொண்டாா். எனக்கு அமைச்சா் கீதாஜீவன் எப்போதும் சகோதாி தான் அதில் மாற்றுக்கருத்து கிடையாது கயத்தாறு கடம்பூா் பகுதியில் எல்லோரிடமும் நட்பாக பழகி இருந்த நான் இப்ேபாது அனைவாிடத்திலும் உடன்பிறப்பாகியுள்ளேன். கோவில்பட்டி தொகுதியில் தலைவா் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் முழுமனத்தோடு வெற்றிக்காக முழுமையாக உழைப்பேன். என்று பேசினாா்.
இணைப்பு விழாவில் மாவட்ட துணைச்செயலாளா் ராஜ்மோகன் செல்வின், மாநகர செயலாளா் ஆனந்தசேகரன் மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஐயாத்துரைபாண்டியன், ஒன்றிய செயலாளா்கள் சின்னப்பாண்டியன், கருப்பசாமி, கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் கணேசன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளர் விஸ்வநாத்ராஜா, பகுதி செயலாளா் ஜெயக்குமாா், மாநகரஇளைஞர் அணி அமைப்பாளா் அருண்சுந்தா், துணை அமைப்பாளர் ரவி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட், உள்பட பலா் கலந்து கொண்டனா்.




கருத்துக்கள்