காங்.,நிர்வாகிக்கு வணிகர் சங்கங்களின் பேரவையில் முக்கிய பொறுப்பு
ஜூன் 15, 2026 5:58 முற்பகல் |
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் சேலம் ஏற்காடு லயன்ஸ் கன்வென்ஷன் சென்டரில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணை செயலாளராக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாகர்கோவில் ஆர்.எஸ்.ராஜன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





கருத்துக்கள்