கன்னியாகுமரியில் தேர்தல் விழிப்புணர்வு
ஏப். 04, 2026 4:22 முற்பகல் |
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா .வழிகாட்டுதலின்படி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு குறித்து கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திருப்பதிசாரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்





கருத்துக்கள்