advertisement

சேலம், தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

ஏப். 03, 2026 4:59 முற்பகல் |

 

சேலம், தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி: சேலம், தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர்களை நியமித்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஆட்சியராக அருண்தம்புராஜ், தூத்துக்குடி ஆட்சியராக விஷ மகாஜன் நியமனம். மேற்கு மண்டல புதிய ஐஜியாக ரம்யா பாரதி நியமனம். 2 காவல் ஆணையர்கள், ஒரு ஐஜி, 2 ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement