advertisement

அண்ணா விளையாட்டுஅரங்கத்தை சீரமைக்க காங்., நிர்வாகி கோரிக்கை மனு

ஜூன் 02, 2026 6:30 முற்பகல் |

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்லாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ள பழமையான
அண்ணா விளையாட்டுஅரங்கத்தை நவீன முறையில் சீரமைத்து சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சென்னையில் சந்தித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கோரிக்கை மனு அளித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement