தூத்துக்குடி கலெக்டருடன் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சந்திப்பு
ஜூன் 03, 2026 4:26 முற்பகல் |
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷீ மகராஜனுடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் துணைச் செயலாளரும் தூத்துக்குடி மாவட்டத் தலைவருமான A. பேர்சில் ,மாநில மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் மெய்கண்டன், (SIDDS) மாவட்ட செயலாளர் அழகு லட்சுமி ,பாண்டி செல்வி மற்றும் பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கோரிக்கை அடங்கிய மனுவையும் அவரிடம் அளித்தனர்.





கருத்துக்கள்