advertisement

கன்னியாகுமரி -சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள்

ஜூலை 18, 2026 11:22 முற்பகல் |

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் , பொதுமக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு மக்கள் குறைத்தீர்க்கும் நாள் மனு விசாரணக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவுபடி  18.07.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட அலுவலகம், உட்கோட்ட அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இந்த மனு விசாரணை நடைபெற்றது. பொதுமக்கள் மனுக்கள் மீதான நடவடிக்கையை தீவிர படுத்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவிட்டுள்ளார் .

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement