advertisement

நாகர்கோவிலில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஜூலை 20, 2026 10:03 முற்பகல் |

நாகர்கோவிலில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜூலை 20) நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்  (20.07.2026) அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப்,  கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் .எம்.வேலுமணி உட்பட பலர் உள்ளார்கள்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement