advertisement

திருநெல்வேலி புதிய ஆர்டிஓ.,விற்கு டிரைவிங் ஸ்கூலை சேர்ந்தவர்கள் வாழ்த்து

ஜூலை 22, 2025 7:02 முற்பகல் |

 

திருநெல்வேலி புதிய ஆர்டிஓ.,விற்கு டிரைவிங் ஸ்கூலை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று (22 ம் தேதி)டீ காலை திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலராக  பொறுப்பற்றுள்ள  விநாயகத்தை ஜூலியா டிரைவிங் ஸ்கூல் குரு டிரைவிங் ஸ்கூல் முனீஸ் கண்ணா டிரைவிங் ஸ்கூல் ஆர் ஆர் டிரைவிங் ஸ்கூல் அரஃபா டிரைவிங் ஸ்கூல் சுபா டிரைவிங் ஸ்கூல் சிட்டி டிரைவிங் ஸ்கூல் சூர்யா டிரைவிங் ஸ்கூல் அனைவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement