தமிழகத்தில் ஜூலை 24 ல் முழு நேர மின்தடை அறிவிப்பு!
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் நாளை மின் தடை பகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நாளை சுமார் 8 மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக செய்யப்படும் மின் தடை போல் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 5 மணி வரையும் மின்சார் தடையானது செய்யப்படுவது வழக்கம்.
கோவை மின்தடை பகுதிகள்:-
கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர். அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்.
கடலூர் மின் தடை பகுதிகள்:-
நல்லாத்தூர், கீழ்குமாரமங்கலம், செல்லஞ்சேரி, புதுக்கடை, நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வரகல்பட்டு, எஸ் புதூர், கிருஷ்ணாபுரம், சித்தராசூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பிநாதன்பேட்டை, அருங்குணம், மேல்பட்டம்பாக்கம், காந்திநகர், கீழ்கவரப்பட்டு,, மேல்குமாரமங்கலம், கொங்கராயனூர், பகண்டை.
திண்டுக்கல் மின்தடை பகுதிகள்:-
ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை.
கள்ளக்குறிச்சி மின்தடை பகுதிகள்:-
குருபீடபுரம், இவத்தக்குடி, லச்சியம், மலைக்கோட்டாலம், தியாகதுருகம், OHT, ரிஷிவந்தியம், நாகலூர், பிளாயசிறுவாங்கூர்.
மேட்டூர் மின்தடை பகுதிகள்:-
அரூர்பட்டி, புளியம்பட்டி, பூசாரியூர், ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சௌரியூர், செலவாடை.பன்னிகனூர், கட்டிநாயக்கன்பட்டி, காட்டம்பட்டி.
நாமக்கல் மின்தடை பகுதிகள்:-
பள்ளிபாளையம், ஏமப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, கொமரபாளையம், புதன்சந்தை.
தேனி மின்தடை பகுதிகள்:-
பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருப்பூர் மின்தடை பகுதிகள்:-
அருள்புரம், தண்ணீர்பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகர், குங்குமாபாளையம், சேடர்பாளையம் சாலை, செட்டி தோட்டம், லட்சுமி நகர்.
கருத்துக்கள்