கன்னியாகுமரி உட்கோட்ட புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
ஜூலை 23, 2025 9:21 முற்பகல் |
கன்னியாகுமரி காவல்துறை உட் கோட்ட புதிய டிஎஸ்பியாக எஸ். ஜெயச்சந்திரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
சட்ட ஒழுங்கு,மக்கள் பாதுகாப்பை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்குடன், அவர் அதிகாரப்பூர்வமாக தனது பணிகளை இன்று தொடங்கினார்.போலீசாரும் பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துக்கள்