மயிலாடுதுறை டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி
ஜூலை 23, 2025 7:39 முற்பகல் |
மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருன்றனர்.
கருத்துக்கள்