அதிமுக மாணவரணி சார்பாக துண்டுபிரசுரம் வினியோகம்
டிச. 16, 2025 5:17 முற்பகல் |
அதிமுக மாணவரணி சார்பாக துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
அதிமுக அரசால் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி தற்போது தமிழக அரசால் நிறுத்தப்பட்டதை மாணவர்களுக்கு தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் ஆலோசனைப்படி மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் தலைமையில் இளைஞர்கள் தூத்துக்குடியில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது





கருத்துக்கள்