தூத்துக்குடியில் ஜூலை 11 ல் மின்தடை அறிவிப்பு
தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக (ஜூன் 11 ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை நடைபெற உள்ளதன் காரணமாக, நாளை (11.06.2026) வியாழக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம்.கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள உப்பளப் பகுதிகள்.லயன்ஸ் டவுன், வடக்கு காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடு, குரூஸ் பர்னாந்து காலனி (சுனோஸ் காலனி).செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு.பெரைரா தெரு, விக்டோரியா தெரு, கணேசபுரம், பாத்திமா நகர், இந்திரா நகர்.புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமய நகர், தாமோதர நகர்.காந்தி நகர், மேல சண்முகபுரம் 2-வது தெரு, முனியசாமிபுரம், CGE காலனி.லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், ராஜபாண ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.





கருத்துக்கள்