திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
ஜூலை 19, 2026 6:31 முற்பகல் |
வார விடுமுறை தினம் மற்றும் வளர்பிறை சஷ்டியை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. கடலில் குளித்து மகிழும் பக்தர்கள் பின்னர் நீண்ட வரிசையில் நின்று சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.





கருத்துக்கள்