advertisement

தூத்துக்குடி : ஜூலை 30 ல் மின்நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஜூலை 29, 2026 1:59 முற்பகல் |

 


தூத்துக்குடியில் வருகிற 30ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக  ஜூலை 30 ல் மேலஅரசடி, கீழஅரசடி தருவைகுளம் மற்றும் தருவைகுளம் உப்பளப் பகுதிகள் பட்டினமருதூர் மற்றும் பட்டினமருதூர் உப்பளப் பகுதிகள் சில்லாநத்தம் வாலசமுத்திரம் கிழக்குக் கடற்கரைச் சாலை புதுர்ப்பாண்டியாபுரம் எட்டையாபுரம் ரோடு வடபுறம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement