2026 புத்தாண்டு பிறந்தது - இங்கு அல்ல கிரிபாட்டி தீவில்
டிச. 31, 2025 10:38 முற்பகல் |
உலக மக்கள் அனைவரும் 2024 புத்தாண்டை வரவேற்க முழு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இதில் உலகிலேயே முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு. உலகிலேயே முதல் நாடாக, பசிபிக் தீவு நாடான கிரிபாட்டி தீவில் 2026-ம் ஆண்டு பிறந்தது. பூமிப்பந்தின் கிழக்கு கோடியில் உள்ள கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு, கிரிபாட்டி தீவின் கிரிட்டிமதி நகரம் 2026-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்திய நேரப்படி மாலை 3.38 மணிக்கு கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்ததையொட்டி, அந்நாட்டு மக்கள் புத்தாண்டை உற்சாமாக வரவேற்றனர். அதைத் தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கிறது.




கருத்துக்கள்