டிஎன்பிஎஸ்சி குரூப் 2/ 2A மாதிரி வினாவிடை தொகுப்பு
TNPSC TAMIL PART- 3
1) திருக்குறள் பொருட்பாலில் உள்ள இயல்களில்
தவறானது எது ?
அ) அரசியல் ஆ) அங்கவியல்
இ) துறவியல்
வி இ) துறவியல்
2) பூக்களை பறிக்காதீர் எவ்வகை வாக்கியம் ?
அ) வேண்டல் தொடர் ஆ) கட்டளை தொடர்
இ) வியப்புத்தொடர்
வி ஆ) கட்டளை தொடர்
3) என் மாமா நேற்று வருவார்
இது எந்த வகை வழு ?
அ) கால வழு ஆ) இட வழு
இ) திணை வழு
வி அ) கால வழு
4) கீழ்கண்டவற்றில் தவறான கூற்று எது ?
அ) வினா - 6 வகை
ஆ) விடை - 8 வகை
இ) சார்பெழுத்து - 11 வகை
வி இ) சார்பெழுத்து - 11 வகை
5) இயேசுகாவியம் இறுதி காவியம் என்றவர் ?
அ) வாணிதாசன்
ஆ) வண்ணதாசன்
இ) கண்ணதாசன்
வி இ) கண்ணதாசன்
6) பாரதிதாசனை தமிழ்நாட்டின் இரசூல்கம்சதேவ்
என புகழ்ந்தவர் ?
அ) பெரியார் ஆ) அண்ணாதுரை
இ) கருணாநிதி
வி ஆ) அண்ணாதுரை
7) வீரமாமுனிவர் பற்றிய கூற்றுகளில் பொருந்தாதது எது ?
1) ஜெர்மனியை சேர்ந்தவர்
2) தனது 30 வது வயதில் தமிழகம் வந்து
தமிழ்தொண்டு புரிந்தவர்
3) மதுரை சுப்பிரதீப கவிராயரிடம் தமிழ் பயின்றவர்
4) இவரது நினைவில்லம் கன்னியாகுமரியில் உள்ளது
வி 1,4 தவறு
கோடிட்ட இடங்களை நிரப்புக
8) அவர்கள்...........
அ) வந்து ஆ) வந்தான்
இ) வந்தார்கள்
வி இ) வந்தார்கள்
9) தமிழக முதலமைச்சர் தனது மனதுக்கு நெருக்கமான திட்டம் என்று எந்த திட்டத்தை கூறினார் ?
அ) மகளிர் உரிமைதொகை திட்டம்
ஆ) தாயுமானவர் திட்டம்
இ) விடியல் பயணம் திட்டம்
வி ஆ) தாயுமானவர் திட்டம்
10) விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்ட வருடம் ?
அ) 2020 ஆ) 2021
இ) 2022
வி ஆ) 2021
11) இஸ்ரோவின் 100 வது ராக்கெட்டை சுமந்து சென்ற
விண்கலம் பெயர் யாது ?
அ) ஜிஎஸ்எல்வி எப் 15 ஆ) ஜிஎஸ்எல்வி எப் 16
இ) ஜிஎஸ்எல்வி எப் 17
வி அ) ஜிஎஸ்எல்வி எப் 15
12) நிசார் செயற்கைகோள் ஏவப்பட்ட தேதி மற்றும் வருடம் ?
அ) ஜுலை 29,2025
ஆ) ஜுலை 30,2025
இ) ஜுலை 31,2025
வி ஆ) ஜுலை 30,2025
13) இந்தியாவில் வேலையின்மை அதிகாிக்க காரணங்களுள் பொருந்தாதது ?
அ) வளர்ச்சி நிறைந்த பொருளதாரம்
ஆ) மக்கள் தொகை அதிகரிப்பு
இ) வேலை வாய்ப்புக்கான திட்டமிடாமை
வி அ) வளர்ச்சி நிறைந்த பொருளதாரம்
14) தமிழகம் எந்த ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதார நிலையை அடைய திட்டமிடப்பட்டுள்ளது ?
அ) 2025 ஆ) 2030
இ) 2035
வி ஆ) 2030
15) அன்செர்டெயின் குளோரி என்ற புத்தகத்தின்
ஆசிரியர் யார் ?
அ) அமர்த்தியாசென் ஆ) சூர்யா சென்
இ) பிரணாப் முகர்ஜீ
வி அ) அமர்த்தியாசென்
16) கண்ணதாசனுக்கு வளர்ப்பு பெற்றோர் இட்ட பெயர் ?
அ) நாராயணன்
ஆ) சிவநேசன்
இ) முத்து
வி அ) நாராயணன்
17) பரிமேலழகர் உரையுடன் முதலில் திருக்குறளை
பதிப்பித்தவர் ?
அ) பகுத்தறிவு கவிராயர்
ஆ) இராமானுஜ கவிராயர்
இ) ராமபாண்டியர்
வி ஆ) இராமானுஜ கவிராயர்
18) திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்தவர் ?
அ) போப்
ஆ) அம்பலவாண தம்பிரான்
இ) பரிமேலழகர்
வி ஆ) அம்பலவாண தம்பிரான்
கருத்துக்கள்