வஉசி பிறந்தநாள் - இந்து முன்னணி மரியாதை
செப். 06, 2025 10:03 முற்பகல் |
தூத்துக்குடி சைவ வேளாளர் சங்கம் மற்றும் வ உ சி நற்பணி மன்றம் சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரம் 154வது பிறந்த நாளை முன்னிட்டு சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் அவரது திருவுரு படத்திற்கு இந்து முன்னணி சார்பாக மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.இதில் செந்தில் ஆறுமுகம் அவர்கள் இந்து முன்னணி ராகவேந்திரா, பலவேசம், பாலமுருகன் மற்றும் பல கலந்து கொண்டனர்
கருத்துக்கள்