advertisement

நெல்லையில் தார்சாலை பணிகள் துவக்க விழா

செப். 06, 2025 10:31 முற்பகல் |

நெல்லை மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட 48,வது வார்டு கருங்குளம் பீடி காலனியில் தார்சாலை பணிகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. 48வது வார்டு கவுன்சிலர் ஆமினா சாதிக் வரவேற்றார். பாளை தொகுதி எம்எல்ஏ அப்துல் வஹாப்  கலந்துகொண்டு தார்சாலை பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் K.R. ராஜு, மேலப்பாளையம் மண்டலத் தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா , மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபாய் சாகுல், ,கவுன்சிலர்கள் அலி சேக் மன்சூர்,வட்டச் செயலாளர் முறுக்கு சாகுல்,சாலி மௌலானா,சுடலைக் கண்ணு,காந்தி,சிவன் பாண்டி, கண்ணையா, பாளை புகாரி, சேக் உஸ்மானி, பாஷீத், ரஹ்மான் ஷா, EBஜாபர், TSMO பாதுஷா, வால் சேக் பாய், மக்கட்டி முகைதீன் பிச்சை, சாந்து ஹைதர் அலி, மகபூப் பாதுஷா, இல்யாஸ், அஸரத் திவான் மைதீன்மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement