நெல்லை: போதைக்கு எதிரான மராத்தான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டத்தின் சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து வ உ சி மைதானம் வரை சமூக விழிப்புணர்வு மது புகை போதைக்கு எதிரான மரத்தான் நடைபெற்றது
இதில் மாநில தணிக்கை குழு தலைவர் எம் எஸ் சுலைமான் துவக்க வரை ஆற்றினார் மாநில மேலாண்மை குழு தலைவர் சம்சுல் லுஹா ரஹ்மானி கொடியாசைத்து துவங்கினார் இதில் மது போதை புகைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது இறுதியாக வ உ சி மைதானத்தில் அருகே கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதில் மாவட்டதலைவர் மசூத் உஸ்மானி,செயலாளர் அன்சாரி,பொருளாளர் சிராஜ்,துனை தலைவர் ஹக் மைதீன்,துனை செயலாளர்கள்அஸ்ரப் அலி,சாதிக்,காஸீம்,உமர் நிர்வாகிகள் மற்றும் சிலை நிர்வாகிகள் தொண்டர் அணி சகோதரர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்





கருத்துக்கள்