advertisement

சென்னை: வடமாநில பெண்ணிடம் அத்துமீறிய குற்றவாளி கைது

நவ. 01, 2026 9:29 முற்பகல் |

 

சென்னை: மேற்கு வங்​கத்​தைச் சேர்ந்த மகிபூர் என்​பவர் எம்ஜிஆர் நகரில் கட்​டு​மானப் பணி நடை​பெற்று வரும் வீட்​டில் தங்கி, வேலை செய்து வரு​கிறார்.

நேற்று முன்​தினம் அதி​காலை மனைவியுடன் அவர் தூங்​கிக் கொண்​டிருந்த நிலை​யில், அங்கு வந்த ஒரு​வர் மகிபூரின் மனைவியிடம் பாலியல் சீண்​டலில் ஈடுபட்டாராம்.

போலீஸார் விசாரணையில் இவர் மேற்கு ஜாபர்​கான் பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் சரித்​திரப் பதிவேடு குற்​றவாளி என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து எம்ஜிஆர் நகர் போலீ​ஸார் அவரை கைது செய்து சிறை​யில் அடைத்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement