advertisement

முதுகுளத்தூர் வேட்பாளர் வெற்றி சான்றிதழ் பெற்றார்

மே 05, 2026 7:16 முற்பகல் |

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஆர். எஸ். ராஜகண்ணப்பனின் முகவர் வெற்றி சான்றிதழ் பெற்றார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், தேர்தல் பொது பார்வையாளர் உலகநாதன், மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் முன்னிலையில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவரது முகவரிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் கங்காதேவி வழங்கினார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement