தூத்துக்குடியில் தவெக ஸ்ரீநாத் முன்னிலை
மே 04, 2026 7:23 முற்பகல் |
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் சுமார் 10ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக கட்சி வேட்பாளர் ஸ்ரீநாத் முன்னிலையில் உள்ளார்.
பரபரப்பாக நடந்து வரும் தேர்தல் வாக்குஎ எண்ணிக்கையின் 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி
ஸ்ரீநாத் தவெக - 30250 வாக்குகள்,.கீதாஜீவன் திமுக - 19646 வாக்குகள் செல்லப்பாண்டியன் அதிமுக - 9020 வாக்குகள் பெற்றுள்ளனர்.





கருத்துக்கள்