கன்னியாகுமரி : மழையால் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம்..!
அக். 24, 2025 3:34 முற்பகல் |
கன்னியாகுமரி மழையால் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டது. மழையால் கீரிப்பாறை, காளிகேசம், வாழையத்து வயல், கரும்பாறை பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம் செய்யப்பட்டது.





கருத்துக்கள்