advertisement

இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவருக்கு புதிய உலக அமைப்பு தலைவர் வாழ்த்து

ஜூலை 23, 2026 5:22 முற்பகல் |

கன்னியாகுமரி மாவட்ட இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சு.பா. முத்து பிறந்தநாளை முன்னிட்டு, புதிய உலக அமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் சதீஷ் கிருஷ்ணாதனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்​சமூகப் பணியிலும், மக்கள் நலப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள முத்து  உடல்நலத்துடன், பல ஆண்டுகள் மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement