ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி ஸ்டார் பதவியேற்பு விழா
ஜூலை 23, 2026 5:06 முற்பகல் |
ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி ஸ்டார் பதவியேற்பு விழா நெல்லை பல்மிரா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் Rtn காந்தி கிருஷ்ணன், வருங்கால மாவட்ட ஆளுநர் Rtn சண்முக நட்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். தலைவர் Rtn செய்யது அலி செயலாளர் ராஜேஷ் ரவி பதவியேற்றனர். மேலும் திருவேங்கடநாதபுரம் கிராம மக்களுக்கு இலவச ஆடு, கோழி, விதை நெல், மகளிர் பள்ளிக்கு நாப்கின் பேங்க், உள்ளிட்ட பல வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.





கருத்துக்கள்