திருநெல்வேலியில் கபே காபி கடை திறப்பு
அக். 19, 2026 6:23 முற்பகல் |
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் M.A.S. அப்துல் காதர் LEEZY CAFE கடையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினருமான ராபர்ட் ப்ரூஸ்திறந்து வைத்தார்கள்.
உடன்,மேலப்பாளையம் மண்டல தலைவர் ரசூல் மைதீன், ஆசாத் பாதுஷா , சம்சா செய்யது அலி, தச்சை மண்டல தலைவர் கெங்கராஜ், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் சசி குமார் ,கிழக்கு மாவட்ட துணை தலைவர் கக்கன்,தச்சை மண்டல துணைத் தலைவர் மணிகண்டன் மற்றும் காங்கிரஸ், தமிழக வெற்றிக்கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.





கருத்துக்கள்