திண்டுக்கல்,திருவாரூரில் மே 7ல் முழு நேர மின்தடை அறிவிப்பு!
தமிழகத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மின் தடை:-
திண்டுக்கல்லில் நாளை (07.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் சீராக இருக்கும்.
திண்டுக்கல் மின் தடை பகுதிகள்:-
கல்லிமண்டயம், மாண்டவாடி, பொருளூர், டிஎம்சி பாளையம், கே.கீரனூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
திருவாரூர் மின்தடை பகுதிகள்:-
முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும். அதேபோல் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்