மு்.க. ஸ்டாலின் குணமடைய வேண்டி நெல்லையப்பர் கோவிலில் பூஜை
ஜூலை 24, 2025 10:05 முற்பகல் |
மு்.க. ஸ்டாலின் குணமடைய வேண்டி நெல்லையப்பர் கோவிலில் பூஜை நடைபெற்றது.
நெல்லை இந்து வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் காசி முருகன் தலைமையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பூரணநலம் பெற வேண்டி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் இன்று பூஜை செய்யப்பட்டது.
கருத்துக்கள்