advertisement

நெல்லை வ உ சி பிறந்த தினத்தை ஒட்டி அன்னதானம்

செப். 05, 2026 7:49 முற்பகல் |

வ உ சி பிறந்த தினத்தை ஒட்டி நெல்லை சந்திப்பு சிந்து பூந்துறையில் அன்னதானம் வழங்கப்பட்டது 

மேலும் வஉசி சிதம்பரம் மணிமண்டபத்தில் சிந்துபூந்துறை சைவ வெள்ளாளர் நலசங்கம் தலைவர் ஆர்.ஜி கார்த்திக் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது உடன் சைவ வெள்ளாளர் சங்கம் செயலாளர் எஸ். சிவகுமார், பொருளாளர் வி. மந்திரம், துணைத் தலைவர் சங்கர நாராயணன் மற்றும்பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement