advertisement

தூத்துக்குடி : இந்து முன்னணி சார்பில் வஉசி பிறந்தநாள் விழா

செப். 05, 2026 8:00 முற்பகல் |

சுதந்திரப் போராட்ட வீரர்,செக்கிழுத்த செம்மல், வ.உ.சிதம்பரம் 155 - வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடிபழைய மாநகராட்சி  அலுவலக  வளாகத்தில் அமைந்துள்ளமுழு திருவுருவ சிலைக்கு வெள்ளி குடத்தினால் பால்,பன்னீர்,சந்தனம்,அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து 
சிவ முறைப்படி மரியாதை செய்யப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா சிவலிங்கம் இந்து மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் சுடலை மணி சஞ்சய்,வேல்,மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசியத் தலைவர் ஐயா.வ.உ. சிதம்பரம் பிள்ளை திருமந்திர நகர் -  தமிழ்நாடு மாவட்ட தலைவர் பாலமுருகன்  சிறப்பாக செய்திருந்தார்கள்

தூத்துக்குடி இந்து மக்கள் கட்சி சார்பில் வ உ சிதம்பரனார் பிறந்தநாள் விழா 

இன்று வ உ சிதம்பரனாரின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்து மக்கள் கட்சியின் சார்பாக இன்று காலை தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள அதாவது சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் என்னோடு மாவட்ட செயலாளர் வீர முருகன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் மணிகண்டன், தூத்துக்குடி கிரென் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுயம்புலிங்கம், துணைத் தலைவர் சிம்பு கண்ணன், ருத்ர தர்மசேவா  மகளிர் அணி அமைப்பாளர் சீனு, கனகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement